புத்தருக்கும் ஓர் ஆசை , ஆசையை அழிக்க வேண்டுமென்று.
ஆசையில்லாமல் எதுவம் நடப்பதில்லை.
ஒரு செயலை செய்யும்போது தெளிவு அவசியமாம் ஆனால் தூக்கத்திற்கு இது பொருந்தாது.
மனிதன் ஆசைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,அதுவே தேவையாகவும் இருக்க வேண்டும்.
நன்றி:நீ ஒரு சாதனையாளன்.
No comments:
Post a Comment